top of page
Search
  • SISC

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தேசியப் பேராளர் மாநாடு

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தேசியப் பேராளர் மாநாடு, மலேசிய முழுக்க இயங்கி வரும் பல மணிமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், இன்று சிறப்பாக நடைபெற்றது.


இம்மாநாட்டில் சிறந்த மன்றம் என்ற விருது பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்றத்திற்கு வழங்கப்பட்டது.


இவ்விருதினை பெறுவதற்குப் பெரிதும் உறுதுணையாக இருந்த எங்கள் வழிகாட்டிகளுக்கும், அனைத்து மன்ற மணிகளுக்கும், நன்கொடைகளை வழங்கிய நல்லுள்ளங்களுக்கும், பொதுமக்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


இனிவரும் காலங்களில் எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும், திட்டங்களையும் இந்த சமூகத்திற்குத் தொடர்ந்து செய்வோம் என்பதனை இவ்வேளையில் மீண்டும் உறுதி அளிக்கிறோம்.


தமிழோடு உயர்வோம்!








9 views0 comments

Recent Posts

See All

Comentarios


bottom of page